பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையில் கொம்மந்தானூர் பஸ் நிறுத்தம் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. இதனால் சாலையில் ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து, சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டுக்கொள்கிறேன்.