குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?

Update: 2022-11-02 14:04 GMT
தர்மபுரி நகராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்கள்  பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்தநிலையில் அந்த குடிநீர் தொட்டி வழங்க அமைக்கப்பட்டுள்ள மின் மோட்டார் கடந்த 3 மாதங்களாக பழுதடைந்துள்ளது. இதனால் குடிநீர் தொட்டி நீர் இன்றி காணப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதி மின் மோட்டாரை சீரமைத்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்