குடிநீர் தட்டுப்பாடு

Update: 2022-07-16 14:28 GMT

மங்களூர் ஒன்றியத்துக்குட்பட்ட 100 கிராமங்களுக்கு தொழுதூர் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக கிராமங்களுக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் கிராம மக்கள் குடிநீர் தேடி அலைந்து திரிந்து வருகின்றனர். எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். 

மேலும் செய்திகள்