உருக்குலைந்த அடிபம்பு

Update: 2022-10-30 11:53 GMT

ஆலங்குளம் அருகே காத்தபுரம் வேப்பங்குளம் மறுகால் ஓடை அருகில் உள்ள அடிபம்பு பல ஆண்டுகளாக பழுதடைந்து துருப்பிடித்து உருக்குலைந்த நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் போதிய தண்ணீர் கிடைக்க பெறாமல் அவதிப்படுகின்றனர். எனவே காட்சிப்பொருளான பழைய அடிபம்பை அகற்றி விட்டு, புதிய அடிபம்பு அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்