பழுதடைந்த அடிபம்பு

Update: 2022-10-23 16:24 GMT
சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை வேத கோவில் தெருவில் உள்ள அடிபம்பு பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, பழுதடைந்த அடிபம்பை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்