திம்மநாயக்கன்பாளையம்-பாகூர் செல்லும் மெயின் ரோடு பல ஆண்டுகளாக சீரமைக்காமல் தற்போது குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு சாலையை சீரமைக்க வேண்டும்