அருமநல்லூர் பகுதியில் தெருக்களில் குடிநீர் குழாய்களில் செல்வதற்கு போடப்பட்ட குழாயை தரைக்கு உள் பகுதியில் பதிக்காமல் வெளிப்பகுதியில் இணைப்பு செல்வதால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் தங்கள் வீட்டிற்கு இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாமலும் நடந்து செல்வதற்கும் மிகவும் சிரமப்படுவதால் உடனடியாக இதை மாற்றி தரைக்கு கீழ் பகுதியில் பதிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கேட்டு கொள்கிறேன்... ஆர்.எஸ்.ராஜன், பீச்ரோடு, கன்னியாகுமரி மாவட்டம்