குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2022-10-16 12:14 GMT

திசையன்விளை பேரூராட்சி 2-வது வார்டு இட்டமொழி ரோட்டில் தனியார் விடுதி அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து, சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்