தேங்கி நிற்கும் தண்ணீர்

Update: 2022-10-12 17:26 GMT
விக்கிரவாண்டி தாலுகா கல்பட்டு கிராமம் நத்தமேடு சாலை அருகே உள்ள குடிநீர் தொட்டியின் கீழ் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதில் கழிவுநீரும் கலந்து இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கிராம மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றுவதோடு, இதுபோன்று தண்ணீர் தேங்கி நிற்காதவாறு வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்