ராஜாக்கமங்கலம் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் குடிநீர் குழாய் உள்ளது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி சாலையில் பாய்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்து தண்ணீர் வீணாகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.