பண்ருட்டி தாலுகா வல்லம் வல்லம் ஊராட்சி மானடிக்குப்பம் கிராமத்தில் மின்மோட்டார் மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை மின்மோட்டார் தொட்டியுடன் இணைக்கப்படவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மின்மோட்டாரை குடிநீர் தொட்டியோடு இணைத்து சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.