விழுப்புரம் அருகே பில்லூர் கிராமத்தில் உள்ள மினிகுடிநீர் தொட்டியில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே உடைந்த குடிநீர் தொட்டியை அகற்றவிட்டு புதி்ய தொட்டி அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.