ராமநாதபுரம் மாவட்டம் பாம்பூரணி பகுதியில் வினியோகிக்கப்படும் குடிநீரானது தரமற்ற முறையில் உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் பரவும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் வினியோகிக்கப்படும் குடிநீரை பரிசோதனையிட வேண்டும்.