வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2022-10-05 16:14 GMT

தஞ்சை மாவட்டம் வடுமாங்குடி கிராமத்தில் உள்ள தாம்பறயான் வாய்க்கால் நீண்ட நாட்களாக தூர் வாராமல் காணப்படுகிறது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் செல்லும் போது வயல்பகுதிகளில் புகுந்து விடுகின்றன. இதன் காரணமாக சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் வீணாகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்