வீணாக செல்லும் குடிநீர்

Update: 2022-10-05 15:02 GMT

நெல்லை வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் பாலம் அருகில் பாளையங்கோட்டை செல்லும் வழியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்