கோவை வாலாங்குளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு உள்ளது. இங்கு பல்வேறு வசதிகள் இருந்தாலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.