புதுச்சேரி-கடலூர் சாலையில் தவளக்குப்பம் முத்தாலம்மன் கோவில் எதிரில் தாமரைக்குளம் உள்ளது. இங்கு ஆகாயத்தாமரை வளர்ந்து ஆக்கிரமித்துள்ளதால் போதுமான தண்ணீர் தேக்கி வைக்க முடியவில்லை. ஆகாயத்தாமரை அகற்றி குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.