குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2022-10-01 14:35 GMT
பாளையங்கோட்டை திம்மராஜபுரம் பிள்ளையார் கோவில் தெரு, சவுராஷ்டிரா தெரு, மணிக்கூண்டு அருகில் ஆகிய 3 இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. எனவே, குழாய் உடைப்பை சரி செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்