சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?

Update: 2022-10-01 14:04 GMT
கடலூர் முதுநகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் வினியோகம் செய்யப்படும் குடிநீர், கடந்த ஓராண்டுக்கும் மேலாக கலங்கலாக வருகிறது. இதனால் அந்த தண்ணீரை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

மேலும் செய்திகள்