குடிநீர் குழாய் பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2022-09-29 17:51 GMT
நெல்லிக்குப்பம் பஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் குடிநீரின்றி பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே காட்சிப்பொருளாக உள்ள குடிநீர் குழாயை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்