வீணாகும் தண்ணீர்

Update: 2022-09-28 14:03 GMT

நாமக்கல் உதவி கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயை சரிசெய்து தண்ணீர் வீணாவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் செய்திகள்