குடிநீர் வினியோகம்

Update: 2022-09-28 13:33 GMT
ராதாபுரம் தாலுகா விஜயாபதி பஞ்சாயத்து கொத்தன்குளம், அரசர்குளம் ஊர்களில் நீண்ட காலமாக தாமிரபரணி கூட்டு குடிநீ்ர் திட்டத்தில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே, குடிநீர் கிடைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்