நசியனூர் காரமடை அருகில் உள்ள பிளெசிங் குடியிருப்பு பகுதி ரோட்டில் கீழ் பவானி கசிவு நீர் கொப்பு வாய்க்காலின் தண்ணீர் எப்போதும் சென்று கொண்டிருக்கிறது. இதனால் தண்ணீர் வீணாவதோடு சாலையும் பழுதடைந்துவிட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை உடனே சரிசெய்யவேண்டும்.