செட்டிப்பட்டு கிராமத்தில் குடிநீரில் மணல், கழிவுகள் கலந்து வருகிறது. இதனை குடிப்பதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.