பயன்படாத குடிநீர் தொட்டி

Update: 2022-09-23 17:18 GMT

போடி வாரச்சந்தையில் மின்மோட்டாருடன் கூடிய குடிநீர் தொட்டி வைக்கப்பட்டு உள்ளது. அதில் உள்ள மின்மோட்டார் பழுதாகி விட்டது. இதனால் குடிநீர் ெதாட்டி யாருக்கும் பயன்படாமல் காட்சி பொருளாக உள்ளது. எனவே மின்மோட்டாரை சரிசெய்து குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். 

மேலும் செய்திகள்