தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2022-07-14 12:31 GMT

கோவை சவுரிபாளையம் சாலையில் தனியார் பள்ளி முன்புறம் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு சென்று வரும் மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைகின்றனர். மேலும் அந்த வழியே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது தவிர சாலையில் மாணவ-மாணவிகள் நடந்து செல்ல வேண்டிய நிலை இருப்பதால், அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அங்கு மழைநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்