வீணாகும் குடிநீர்

Update: 2022-09-23 12:21 GMT

திசையன்விளை பேரூராட்சி 2-வது வார்டு விஸ்வகர்மா தெருவில் அமைந்துள்ள குடிநீர் குழாயில் நல்லி இல்லாமல் குடிநீர் வீணாகிறது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்