போடி அருகே மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி 8-வது வார்டு பைரவசுவாமி கோவில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டி பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. எனவே அதனை பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?