பொது குடிநீர் குழாயை சுற்றி ஆக்கிரமிப்பு

Update: 2022-07-14 10:12 GMT

திருப்பூர் அனுப்பர்பாளையம் பஸ் நிறுத்தத்தை அடுத்து குடிநீர் குழாய் உள்ளது. இந்த குழாயில் 24 மணிநேரமும் குடிநீர் வந்து கொண்டிருக்கும். இந்த குழாயடியில் சமையல் அடுப்பு, டிரம், வாளிகள் ஆகியவறை சுகாதாரமற்ற முறையில் உள்ளது. இதனால் குடிநீர் பிடிக்க வரும் பொதுமக்கள் முகம் சுளிக்கிறார்கள். எனவே சுகாதாரத்தை பேண நடவடிக்கை எடுக்க வேண்டும்.


--------------

மேலும் செய்திகள்