வீணாகும் குடிநீர்

Update: 2022-09-21 17:52 GMT

மதுரை மாவட்டம் கோச்சடை காளை அம்பலக்காரர் தெருவில் உள்ள குடிநீர் தொட்டியின் குழாயில் பல நாட்களாக தண்ணீர் கசிந்து வீணாகிக் கொண்டிருக்கிறது. இதனால் இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் வீணாகும் தண்ணீர் சாலையில் தேங்குவதால் சாலையில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே குடிநீர் குழாயை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்