குடிநீர் வசதி வேண்டும்

Update: 2022-09-21 11:29 GMT

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி 10-வது வார்டு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் இங்குள்ள மக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே இந்த பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்