ஆபத்தான குடிநீ்்ர் தொட்டி

Update: 2022-09-20 13:59 GMT

ஈரோடு சூளை எல்.வி.ஆர். காலனியில் ஆபத்தான குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் சிமெண்டு சிலாப்புகள் உடைந்து கிடக்கிறது. இதனால் இந்த தொட்டி அருகே செல்ல பொதுமக்கள் பயப்படுகிறார்கள். எனவே ஆபத்தான இந்த தொட்டியை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றவேண்டும்.

மேலும் செய்திகள்