காட்சிப்பொருளாக இருக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

Update: 2022-09-20 10:49 GMT
விழுப்புரம் அருகே கெடார் ஊராட்சியில்  ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சி துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மின் மோட்டார் பழுது காரணமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக பயன்படுத்த முடியாமல் காட்சிப்பொருளாக இருந்து வருகிறது. எனவே பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அந்த சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்