சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்

Update: 2022-09-19 12:49 GMT

திருச்செந்தூர் யூனியன் மேலப்புதுக்குடி கிராமத்தில் உள்ள குடிநீர் குழாயில் அழுக்கான, சுகாதாரமற்ற தண்ணீர் வருகிறது. சுத்தமான, சுகாதாரமான குடிநீர் பொதுமக்களுக்கு கிடைக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்