தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை எதிரே உள்ள பகுதியில் அடிபம்பு உள்ளது. இதில் கீழ்த்தளம் இல்லை. மேலும் பழுதடைந்த இந்த அடிபம்பில் கார் டயர் பயன்படுத்தி தண்ணீர் எடுக்கும் சூழ்நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?