குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2022-09-18 13:00 GMT

கோைவ திருச்சி சாலையில் சிந்தாமணிப்புதூரில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக ரோட்டில் செல்கிறது. இதனால் அந்தப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை நிலவி வருகிறது. இதேபோல் சாலையில் தண்ணீர் தேங்குவதால் ரோடும் பழுதடைய வாய்ப்பு உள்ளது. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்து சீராக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்