பழுதடைந்த அடிபம்பு

Update: 2022-09-18 07:33 GMT
கோவில்பட்டி தெற்கு புதுகிராமம் 2-வது தெருவில் இரண்டு இடங்களில் அடிபம்பு பழுதடைந்துள்ளது. மேலும் அருகே ஓடைத் தெருவில் உள்ள அடிபம்பும் பழுதடைந்துள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்