போடி கோட்டை கருப்பசாமிகோவில் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வெளியேறியது. இதனால் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. எனவே சேதம் அடைந்த குழாயை சரிசெய்து பதிக்காமல் புதிதாக குழாய் பதிக்க வேண்டும். சாலையை சீரமைக்க வேண்டும்