பழனி நகரில் பயணியர் விடுதி பேருந்து நிறுத்தம் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் அடிக்கடி வீணாக செல்கிறது. மேலும் பள்ளமான பகுதிகளின் தண்ணீர் தேங்குவதால் அங்கு வரும் பயணிகள் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?