தினத்தந்தி செய்தி எதிரொலி உடைந்த தண்ணீர் குழாய் சீரமைப்பு

Update: 2022-09-15 13:44 GMT
கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் மழை நீர் வடிகால் அமைப்பதற்காக பள்ளம் தோன்றிய போது தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறி நீயும் ஆனது இது குறித்த செய்தி தினத்தந்தியில் வெளியானது இதையடுத்து உடைந்த தண்ணீர் குழாய் சரி செய்யப்பட்டது. குழாய் சீரமைக்க நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்