வீணாகும் குடிநீர்

Update: 2022-09-13 16:11 GMT
திண்டுக்கல், நத்தம் ரோட்டில் குள்ளனம்பட்டி பிரிவு அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் தண்ணீர் வீணாகி செல்கிறது. எனவே குடிநீர் வீணாவதை தடுக்க, குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்