சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

Update: 2022-09-12 17:17 GMT

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா லத்துவாடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஹரிஹரன், லத்துவாடி, நாமக்கல்.

மேலும் செய்திகள்