சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?

Update: 2022-09-12 12:33 GMT
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் மாநகராட்சி சார்பில் வினியோகம் செய்யப்படும் குடிநீர் மஞ்சள் நிறத்தில் வருகிறது. மேலும் அந்த தண்ணீர் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த தண்ணீரை மக்கள் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் டிராக்டர், லாரிகள் மூலம் வினியோகம் செய்யப்படும் தண்ணீரையே வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே மாநகராட்சி நிர்வாகம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்