புதுச்சேரி அரியாங்குப்பம் கொம்யூனுக்குட்பட்ட நோணாங்குப்பம் புது காலனியில் பொது குடிநீர் குழாய் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேதம் அடைந்துள்ளது. இதனால் குடிநீர் பிடிப்பதில் பொதுமக்களிடையே பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும்.