நோய் பரவும் அபாயம்

Update: 2022-07-12 15:15 GMT
புவனகிரி தாலுகா வில்லியநல்லூர் ஊராட்சி வி.பஞ்சங்குப்பம் முருகன்கோவில் தெருவில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே இதை தடுக்க தண்ணீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்