வீணாகும் குடிநீர்

Update: 2022-07-12 14:05 GMT

புதுச்சத்திரம் அருகே சாமியார்பேட்டை முதல் பரங்கிப்பேட்டை செல்லும் சாலையில் புதுக்குப்பத்தில் குடிநீர் குழாயில் தண்ணீர் கசிந்து வீணாக வெளியேறி வருகிறது. இதனால் அந்த பகுதியில் தண்ணீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து உடனடியாக சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்