குடிநீர் பிரச்சினையால் பரிதவிக்கும் பொது மக்கள்

Update: 2022-09-09 13:48 GMT

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மலையம்பட்டு ஊராட்சியில் சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டி கடந்த சில வாரங்களுக்கு முன்பு இடித்து அகற்ப்பட்டது. இதன்பிறகு புதிய குடிநீர் தொட்டி அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதோடு, புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்