தண்ணீர் சீராக வழங்கப்படுமா?

Update: 2022-09-09 11:28 GMT

கோவை புதூரில் உள்ள முன்னாள் ராணுவத்தினர் குடியிருப்பு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் ராணுவ குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்தப்பகுதிக்கு வாரத்திற்கும் ஒரு நாள் உப்பு தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாகவே அந்த தண்ணீர் வழங்கப்படவில்லை. இதனால் அன்றாட தேவைகளுக்கு தண்ணீரின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே உப்பு தண்ணீர் சீராக கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காட்டரசு, கோவை

மேலும் செய்திகள்