விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட வடக்கு தெருவில் அமைந்துள்ள மினகுடிநீர் தொட்டி பயன்பாடின்றி காட்சிப்பெருளாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்து வருகின்றனர். மேலும் குடிநீர் தொட்டி இருக்கும் இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.