நெல்லை மாவட்டம் திசையன்விளை- நவ்வலடி ரோட்டில் ராமன்குடிக்கு வடக்கே சாலையோரம் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே, குடிநீர் குழாயை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.